பயிர் பாதுகாப்பு :: ஓபியம் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
அசுவினி: மைசஸ் பெர்சிகே

சேதத்தின் அறிகுறி:

  • குஞ்சுகளும், பூச்சிகளும் இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சும்

பூச்சியின் விபரம்:

  • பூச்சிகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும், சில நேரங்களில் சிவப்பு நிறங்களில் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • வேப்பம் எண்ணெய் 0.5 சதவிதம் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிதம்
  • இயற்கை எதிரிகளான பொறிவண்டுகளை பாதுகாத்து பயன்படுத்தலாம்

 

Poppy Adult Cut Worm
இளம் பூச்சி பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015